மீண்டும் தமிழுக்கு வரும் திகங்கனா சூரியவன்ஷி
மே 13, 2024
Advertisement
சின்னத்திரையில் இருந்து சினிமாவுக்கு வந்தவர் திகங்கனா சூரியவன்ஷி. தெலுங்கு படங்களில் நடித்து வந்தவர் 2019ம் ஆண்டு "தனுசு ராசி நேயர்களே" என்ற படத்தில் நடித்தார். தற்போது "சிவம் பஜே" என்ற படத்தின் மூலம் மீண்டும் தமிழுக்கு வருகிறார்.
தமிழ், தெலுங்கில் தயாராகும் இந்த படத்தை கங்கா எண்டர்டெயின்மெண்ட்ஸ், மகேஸ்வர ரெட்டி மூலி தயாரிக்கிறார் , அப்சர் இயக்குகிறார். அஸ்வின் பாபு, பாலிவுட் நடிகர் அர்பாஸ் கான், ஹைப்பர் ஆதி, சாய் தீனா, முரளி சர்மா, பிரம்மாஜி மற்றும் துளசி ஆகியோர் நடிக்கின்றனர்.
விகாஸ் பாடிசா இசை அமைக்கிறார் தசரதி சிவேந்திரா ஒளிப்பதிவு செய்கிறார். லவ் ஆக்ஷன் படமாக உருவாகிறது.

சினிமா செய்திகளை WhatsApp-ல் பெறுங்கள்
Dinamalar Cinema WhatsApp Channel — latest news, exclusive interviews, breaking updates.
Join Channel
Advertisement

வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!