
மிருணாள் தாகூரை இயக்கும் தனுஷ்
இதில் நடிகை மிருணாள் தாகூரை முதன்மை கதாபாத்திரத்தில் வைத்து தயாரித்து, இயக்கவுள்ளாராம். இந்த படம் 60 - 70 காலகட்டத்தில் பீரியட் படமாக உருவாகிறது. இதன் படப்பிடிப்பை ஜூன் மாதத்தில் தொடங்க திட்டமிட்டுள்ளனர். சமீபத்தில் இதற்கான போட்டோ ஷூட் நடைபெற்றுள்ளது என்கிறார்கள். தனுஷ் மூலம் மிருணாள் தாக்கூர் தமிழில் அறிமுகமாகிறார். இவர்கள் இடையே தான் காதல் தொடர்பான கிசுகிசுக்கள் வந்தன. ஆனால் அதை மிருணாள் மறுத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.





















வாசகர்கள் கருத்துகள் (1)
கருத்து எழுதுங்கள்எச்சரிக்கை, அடுத்த ஆண்டுகளில் மீ டூ புகார் வராமல் பார்த்துக் கொள்ள வேண்டும்