ஒருமாத காலம் சண்டை பயிற்சி மட்டுமே பெற்ற தனுஷ்
ஜூன் 09, 2021
Advertisement
ஜகமே தந்திரம், கர்ணன் படங்களை முடித்த கையோடு, கடந்த பிப்ரவரி மாதம் முதல் "கிரே மேன்" என்கிற ஹாலிவுட் படத்தில் முக்கிய வேடத்தில் நடித்து வந்தார் தனுஷ்.. ஆண்டனி ரூசோ மற்றும் ஜோ ரூசோ இயக்கத்தில் உருவாகியுள்ள இந்தப்படத்தின் படப்பிடிப்பு தற்போது முடிவடைந்துள்ளது.
இந்தப்படத்தில், ரியான் கோஸ்லிங், கிறிஸ் எவன்ஸ், அனாஸ் டி அர்மாஸ், ஜெசிக்கா ஹென்விக் ஆகிய ஹாலிவுட் நட்சத்திரங்கள் நடித்திருக்கின்றனர். ஆக்சன் காட்சிகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து உருவாகியுள்ள இந்தப்படத்தின் சண்டைகாட்சிகளில் நடிப்பதற்காக சுமார் ஒரு மாத காலம் சண்டைப்பயிற்சி மட்டுமே எடுத்துக் கொண்டதாக ரசிகர்களுடனான சோஷியல் மீடியா சாட்டிங்கின்போது பகிர்ந்து கொண்டுள்ளார் தனுஷ்.

Tags
சினிமா செய்திகளை WhatsApp-ல் பெறுங்கள்
Dinamalar Cinema WhatsApp Channel — latest news, exclusive interviews, breaking updates.
Join Channel
Advertisement

வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!