தேவிஸ்ரீ பிரசாத் இசையில் முதல் முறையாக பாடிய தனுஷ்
டிச 28, 2024
Advertisement
சேகர் கம்முலா இயக்கத்தில் நடிகர் தனுஷின் 51வது படமாக "குபேரா" உருவாகியுள்ளது. இதில் நாகார்ஜூனா, ராஷ்மிகா மந்தனா ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். தேவிஸ்ரீ பிரசாத் இசையமைத்துள்ளார்.
இந்த படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு ஒருபுறம் நடைபெற்று வந்தாலும் மறுபுறம் இதன் போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் இந்த படத்தின் முதல் பாடலை நடிகர் தனுஷ் பாடியுள்ளார். ஏற்கனவே தனுஷ் நடித்த குட்டி, வேங்கை படங்களுக்கு தேவிஸ்ரீ பிரசாத் இசையமைத்திருந்தாலும் முதன்முறையாக குபேரா படத்தில் தான் தனுஷை பாட வைத்துள்ளார் தேவிஸ்ரீ பிரசாத் என்பது குறிப்பிடத்தக்கது.

சினிமா செய்திகளை WhatsApp-ல் பெறுங்கள்
Dinamalar Cinema WhatsApp Channel — latest news, exclusive interviews, breaking updates.
Join Channel
Advertisement

வாசகர்கள் கருத்துகள்
கருத்துகள் ஏற்றப்படுகின்றன…