தனுஷ் இயக்கத்தில் இட்லி கடை?
செப் 17, 2024
Advertisement
நடிகர் தனுஷ் பன்முகத் திறமை கொண்ட நபர். குபேரா படத்தில் நடித்து வருகிறார். ஏற்கனவே இயக்குனராக பா.பாண்டி, ராயன் ஆகிய படங்களை இயக்கினார். இந்த இரு படங்களும் வெற்றி பெற்றன. தற்போது இளைஞர்களை வைத்து ‛நிலவுக்கு என்மேல் என்னடி கோபம்" என்ற படத்தை இயக்கி முடித்துள்ளார்.
இதையடுத்து தனுஷ் உடனடியாக புதிய படம் ஒன்றை இயக்கி, நடித்து வருகிறார். கடந்த சில நாட்களுக்கு முன்பு தேனியில் இதன் படப்பிடிப்பு தொடங்கி உள்ளது. இதில் ராஜ்கிரண், நித்யா மேனன் ஆகியோர் தனுஷ் உடன் இணைந்து நடித்து வருவதாக கூறப்படுகிறது. மேலும், இந்த படத்திற்கு "இட்லி கடை " என தலைப்பு வைத்துள்ளதாக சொல்கிறார்கள்.

Tags
சினிமா செய்திகளை WhatsApp-ல் பெறுங்கள்
Dinamalar Cinema WhatsApp Channel — latest news, exclusive interviews, breaking updates.
Join Channel
Advertisement

வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!