
ஹிப்ஹாப் ஆதிக்கு முத்தம் கொடுத்த தேவா : ஏன் தெரியுமா?
இந்த தருணத்தை "இது போதும் எனக்கு இது போதுமே" என்ற வரிகளைப் பகிர்ந்து தேவாவிற்கு தனது நன்றிகளை ஆதி இன்ஸ்டாகிராம் பதிவில் தெரிவித்துள்ளார். அந்த போட்டோக்கள் வைரலாகி வருகின்றன. மீசைய முறுக்கு 2 படத்தை கானா பாடகர்களுக்கு என தனியாக போட்டு காண்பித்துள்ளார் ஆதி. படம் பார்த்த பலரும் கண் கலங்கி ஆதியை பாராட்டியுள்ளனர்.


















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!