ரோபோ சங்கரை பார்த்து கலங்கிய மகள்
ஏப் 28, 2026
Advertisement
வீர அன்பரசு இயக்கிய ‛கமாண்டோவின் லவ் ஸ்டோரி" படத்தில் மறைந்த காமெடி நடிகர் ரோபோ சங்கர், கமாண்டோ வீரராக நடித்து இருக்கிறார். அவர் மறைவுக்குபின் இந்த படம் வெளியாகி உள்ளது. இந்த படத்தை பார்த்த ரோபோ சங்கர் மனைவியும், மகனும், நடிகையுமான இந்திராஜா உணர்ச்சிவசப்பட்டு, கலங்கியிருக்கிறார்கள்.
படம் பார்த்துவிட்டு இந்திரஜா அளித்த பேட்டியில் "இந்த படத்தில் நடிக்கும்போது கதை குறித்து, தனது கேரக்டர் குறித்து அப்பா பேசியது நினைவுக்கு வருகிறது. அப்பாவை திரையில் பார்த்தது மகிழ்ச்சி என்று கூறியிருக்கிறார்.
ரோபோ சங்கர் மனைவியும், ‛அவர் எங்கள் நினைவுகளிலும், உங்கள் அன்பிலும் வாழ்கிறார். இது அவர் நடித்த கடைசி படம்" என்று பேசியிருக்கிறார்.
இதேபோல் சமீபத்தில் வெளியான பிரேக்பாஸ்ட் படத்தில் மறைந்த இன்னொரு காமெடி நடிகரான மதன்பாப் வக்கீல் வேடத்தில் நடித்து இருக்கிறார். இதேபோல் முன்பு மறைந்த மனோபாலா நடித்த சின்ன படங்களும் அவ்வப்போது வருகின்றன.

சினிமா செய்திகளை WhatsApp-ல் பெறுங்கள்
Dinamalar Cinema WhatsApp Channel — latest news, exclusive interviews, breaking updates.
Join Channel
Advertisement

வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!