
நடனம் என் மொழி - சிம்ரன்
இந்த நிலையில் சிம்ரன் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ‛‛தக தகவென ஆடவா..."" என்ற பாடலுக்கு நடனம் ஆடி ரீல்ஸ் வீடியோ வெளியிட்டுள்ளார். இந்த வீடியோ வைரலானது. பிதாமகன் படத்தில் இந்த பாடலை ரீ-மேக் செய்து அதில் சிம்ரனை ஆட வைத்திருந்தனர். அந்த பாடலை தான் இப்போது ரீல்ஸாக வெளியிட்டுள்ளார் சிம்ரன். அதன் உடன் ‛‛நடனம் எனது மொழி"" என குறிப்பிட்டுள்ளார் சிம்ரன்.
























வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!