விஜய் பற்றி விமர்சனம் : சமுத்திரகனி பதில்
மார் 25, 2026
Advertisement
நடிகரும், தவெக., தலைவருமான விஜய் அரசியலில் பயணிக்கிறார். சமீபத்தில் அவரது மனைவி சங்கீதா விவாகரத்து கேட்டு நீதிமன்றத்தை நாடினார். இந்த நிகழ்வு நடந்த ஒரு சில நாட்களில் திருமண நிகழ்ச்சி ஒன்றில் நடிகை திரிஷா உடன் பங்கேற்றது விமர்சனத்திற்கு உள்ளானது.
இதுபற்றி அப்போது நிகழ்ச்சி ஒன்றில் சினிமா நண்பர்களுடன் யதார்த்தமாக பேசிய சமுத்திரகனி, “இதெல்லாம் விளையாட்டா? யாரை பழிவாங்க இதை செய்கிறார்"" என விமர்சித்து இருந்தார்.
இது வைரலான நிலையில் இதுபற்றி சமுத்திரகனி ஒரு பேட்டியில் கூறுகையில், ‛‛எனக்கு மனதில் ஒன்று வைத்துக் கொண்டு வெளியே ஒன்று பேச தெரியாது. எனக்கு வீடியோ எடுப்பது தெரியும், அதற்காக நான் பேசாமல் இருக்க முடியாது. ஒரு அக்கறையும், அதனால் ஏற்பட்ட வலியும் தான் அப்படி பேசியதற்கு காரணம், அதற்காக நான் வருத்தப்படவில்லை. அது ஒன்றும் குற்றமில்லை"" என்றார்.

வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!