
கிறிஸ்டோபர் நோலன் படம்.... ஒரு நாள் நிஜமாகும் : சாய் அபயங்கர்
‛‛21 வயதில் நான் பல விஷயங்களை சாதித்ததாக சொல்கிறார்கள். இது எல்லாமே கடவுளின் அருளால் சாத்தியமானது. என் பயணம் இப்போது தான் துவங்கி உள்ளது. இன்னும் நான் போக வேண்டிய தூரம் நிறைய உள்ளது. மக்களுக்கு நல்ல இசையை கொடுக்க கடுமையாக உழைக்க வேண்டும் என்ற ஒரு நோக்கம் மட்டுமே இப்போது என்னிடம் உள்ளது. கிறிஸ்டோபர் நோலனுடன் இணைந்து பணியாற்ற ஆசை, ஒருநாள் அது நிஜமாகும். எனது அடுத்த தனியிசை ஆல்பமான ‛ரதிமா" ஆக., 21ல் வெளியாகும்"" என்றார்.




















வாசகர்கள் கருத்துகள் (1)
கருத்து எழுதுங்கள்முதலில் local la நல்ல மூஜிக்க போட கற்று கொள்.. உனக்கு பாட இருக்கிற திறமையில் music compose பண்ற திறமை 10 சதவீதம் கூட கிடையாது.. Unnoda நல்ல நேரம் எல்லா பெரிய ஹீரோ படம் எல்லாம் உன் கையில் நிறைய responsibility vera அது... Idhuku முன்னாடி எதாவது ஹிட் பாட்டு கொடுத்து இருக்கியா... அடக்கி வாசி அதுக்குள் அமெரிக்கா பறக்க ஆசை படாதே காணாமல் போய் விடுவ.. கிடைச்ச chances use pannu வாய்க்கு வந்ததை பேசிட்டு இருக்காதே