உன் ஒளியில் : கேப்டன் மில்லர் இரண்டாம் பாடல் அறிவிப்பு
டிச 22, 2023
Advertisement
அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் நடிகர் தனுஷ் நடிப்பில் உருவாகி வரும் படம் "கேப்டன் மில்லர்". சத்யஜோதி பிலிம்ஸ் தயாரித்துள்ள இப்படம் 2024 பொங்கலுக்கு தமிழ், தெலுங்கு, ஹிந்தி, மலையாளம், கன்னடம் ஆகிய மொழிகளில் வெளியாகிறது.
ஏற்கனவே இதன் முதல் பாடல் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றது தொடர்ந்து நீண்ட நாட்களாக கேப்டன் மில்லர் படத்திலிருந்து அப்டேட் வெளியாகாமல் இருந்த நிலையில் இன்று ஜி.வி. பிரகாஷ் இசையில் "உன் ஒளியில்" என்கிற காதல் பாடல் நாளை மாலை 5 மணியளவில் தமிழ், தெலுங்கு, ஹிந்தி ஆகிய மொழிகளில் வெளியாகிறது என அறிவித்துள்ளனர்.

சினிமா செய்திகளை WhatsApp-ல் பெறுங்கள்
Dinamalar Cinema WhatsApp Channel — latest news, exclusive interviews, breaking updates.
Join Channel
Advertisement

வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!