தமிழ், மலையாளத்தில் தயாராகும் பிரம்மயுகம்
ஜன 02, 2024
Advertisement
மம்முட்டி நடிக்கும் படங்கள் தமிழில் டப் செய்யப்பட்டாலும் சில படங்கள் இரண்டு மொழிகளிலும் தயாராகிறது. "நண்பகல் நேரத்து மயக்கம் "படத்திற்கு பிறகு அவர் நடிக்கும் "பிரம்மயுகம்" என்ற படம், தமிழ், மலையாளத்தில் தயாராகிறது. தற்போது இதன் படப்பிடிப்பு முடிந்து மற்ற பணிகள் நடந்து வருகிறது.
இந்த படத்தை ராகுல் சதா சிவன் இயக்கியுள்ளார். இதில் அர்ஜு ன் அசோகன், சித்தார்த் பரதன், அமல்டாலிஸ் ஆகியோரும் நடித்துள்ளனர். சக்கரவர்த்தி ராமச்சந்திரா மற்றும் எஸ்.சஷிகாந்த் ஆகியோர் தயாரித்துள்ளனர். புத்தாண்டுக்கு வெளியிடப்பட்ட படத்தின் பர்ஸ்ட்லுக் வரவேற்பை பெற்றுள்ளது.

சினிமா செய்திகளை WhatsApp-ல் பெறுங்கள்
Dinamalar Cinema WhatsApp Channel — latest news, exclusive interviews, breaking updates.
Join Channel
Advertisement

வாசகர்கள் கருத்துகள்
கருத்துகள் ஏற்றப்படுகின்றன…