
ஒரு வழியாக பிரீத்தி அஸ்ரானிக்கு பட வாய்ப்பு கிடைத்தது
என்றாலும் ஒரு வெற்றி படத்தில் நன்றாக நடித்த பிறகும் அடுத்த சினிமா வாய்ப்பு கிடைக்காமல் இருந்தார் பிரீத்தி. "டாடா" படப் புகழ் கவின் தற்போது "ஸ்டார் "என்ற படத்தில் நடித்து வருகிறார். இதையடுத்து அவர் சதீஷ் கிருஷ்ணன் இயக்கும் "கிஸ்" என்ற படத்தில் நடிக்க இருக்கிறார். இந்த படத்தில் கவின் ஜோடியாக பிரீத்தி அஸ்ரானி நாயகியாக நடிக்கிறார். இது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என் தெரிகிறது.

















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!