பாலிவுட்டே திரும்பி பார்க்க போகிறது : ஜிவி பிரகாஷ்
ஜூலை 05, 2023
Advertisement
துரோகி, இறுதிச்சுற்று, சூரரைப்போற்று உள்ளிட்ட படங்களை இயக்கியவர் சுதா கொங்கரா. தற்போது சூரரைப்போற்று படத்தை ஹிந்தியில் ரீ-மேக் செய்து வருகிறார். அக்ஷய் குமார் நாயகனாக நடிக்கிறார். சிறப்பு வேடத்தில் சூர்யா நடித்துள்ளார். ஜி.வி.பிரகாஷ் இசையமைத்து வருகிறார். சுதாவிற்கு இன்று(ஜூலை 5) பிறந்தநாள். இதையொட்டி அவருக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார் ஜி.வி.பிரகாஷ்.
அதில், ‛‛பிறந்தநாள் வாழ்த்துகள் சுதா. சூரரைப்போற்று ஹிந்தி ரீ-மேக்கில் நீங்கள் நிகழ்த்திய மேஜிக்கை இந்த உலகம் காண நானும் காத்திருக்கிறேன். அந்தபடம் பாலிவுட்டையே திரும்பி பார்க்க வைக்கும். அடுத்து உங்களின் தமிழ்படம் என குறிப்பிட்டு நெருப்பு இமோஜியை"" பதிவிட்டுள்ளார்.

சினிமா செய்திகளை WhatsApp-ல் பெறுங்கள்
Dinamalar Cinema WhatsApp Channel — latest news, exclusive interviews, breaking updates.
Join Channel
Advertisement

வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!