பைசன் முதல் பார்வை வெளியானது
மார் 07, 2025
Advertisement
பரியேறும் பெருமாள், கர்ணன், மாமன்னன், வாழை என தொடர் வெற்றி படங்களை கொடுத்து வருகிறார் இயக்குனர் மாரி செல்வராஜ். அடுத்து துருவ் விக்ரமை வைத்து "பைசன் - காள மாடன்" என்கிற படத்தை உருவாக்கி வருகிறார். பசுபதி, அனுபமா பரமேஸ்வரன், ரஜிஷா விஜயன், கலையரசன் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.
சமீபத்தில் இதன் படப்பிடிப்பு முழுவதுமாக நிறைவு பெற்றது. கபடி வீரராக இப்படத்தில் துருவ் விக்ரம் நடிக்கின்றார். மாரி செல்வராஜின் பிறந்தநாளை முன்னிட்டு பைசன் படத்தின் முதல் பார்வையை வெளியிட்டுள்ளனர். அந்த பதிவில் அவர், " நான் எங்கிருந்து வருகிறேன் என்று உனக்கு தெரியும். ஏன் வருகிறேன் என்றும் உனக்கு தெரியும். வந்து சேர்ந்தால் என்ன செய்வேனென்றும் உனக்கு தெரியும். ஆதலால் நீ கதவுகளை அடைக்கிறாய். நான் முட்டிமோதி மூர்க்கமாய் உடைக்கிறேன்" என குறிப்பிட்டுள்ளார் மாரி.

சினிமா செய்திகளை WhatsApp-ல் பெறுங்கள்
Dinamalar Cinema WhatsApp Channel — latest news, exclusive interviews, breaking updates.
Join Channel
Advertisement

வாசகர்கள் கருத்துகள்
கருத்துகள் ஏற்றப்படுகின்றன…