பகாசூரன் 25வது நாள் : படக்குழுவினர் கொண்டாட்டம்
மார் 15, 2023
Advertisement
பழைய வண்ணாரப்பேட்டை, திரவுபதி, ருத்ரதாண்டவம் படங்களை இயக்கிய மோகன்ஜி இயக்கிய படம் "பகாசூரன்". இந்த படத்தில் செல்வராகவன், நட்டி, ராதாரவி, தாரக்ஷி, லாவண்யா, தேவதர்ஷினி, உள்ளிட்ட பலர் நடித்திருந்தார்கள். தனது நண்பர்களுடன் இணைந்து மோகன்ஜி தயாரித்திருந்தார்.
தன் மகளின் வாழ்க்கையை சீரழித்த கயவர்களை தேடிச் சென்று கொல்லும் ஒரு தெருக்கூத்து கலைஞனின் கதை. கலவையான விமர்சனங்களை பெற்றாலும் நல்ல லாபத்தை கொடுத்த படம். கடந்த மாதம் 17ம் தேதி வெளியான படம் 25 நாட்களை தாண்டியும் ஒரு சில தியேட்டர்களில் ஓடிக் கொண்டிருக்கிறது. இரண்டாவது சிப்டிங்கில் பரவலாக ஓடிக் கொண்டிருக்கிறது. இதனை படக்குழுவினர் கொண்டாடினார்கள். படத்தில் பணியாற்றிய கலைஞர்களுக்கு நினைவு பரிசுகள் வழங்கினார்கள் .

சினிமா செய்திகளை WhatsApp-ல் பெறுங்கள்
Dinamalar Cinema WhatsApp Channel — latest news, exclusive interviews, breaking updates.
Join Channel
Advertisement

வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!