ஆர்யாவின் வெப் தொடர் டிசம்பரில் வெளியாகிறது
செப் 26, 2023
Advertisement
ஆர்யா நடித்து வரும் வெப் தொடர் "தி வில்லேஜ்". நயன்தாரா நடித்த "நெற்றிக்கண்" படத்தின் இயக்குநர் மிலிந்த் ராவ் இந்த தொடரை இயக்குகிறார். வாணி போஜன் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இவர்கள் தவிர திவ்யா பிள்ளை, ஆடுகளம் நரேன், ஜார்ஜ், ஜான் கொகேன் உள்பட பலர் நடிக்கிறார்கள். சக்தி ஸ்டூடியோ சார்பில் ராதாகிருஷ்ணன் தயாரிக்கிறார்.
கிராமிய பின்னணியில் உருவாகும் திகில் ஹாரர் தொடர். தற்போது இதன் பணி இறுதிகட்டத்தை நெருங்கி உள்ளது. இந்த தொடரின் முதல் பார்வை ஏற்கெனவே வெளியாகி வரவேற்பை பெற்ற நிலையில், தற்போது டிசம்பர் மாதம் "தி வில்லேஜ்" தொடர் வெளியாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

சினிமா செய்திகளை WhatsApp-ல் பெறுங்கள்
Dinamalar Cinema WhatsApp Channel — latest news, exclusive interviews, breaking updates.
Join Channel
Advertisement

வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!