
பாலிவுட்டில் ஹீரோயின் ஆகிறார் நித்யா மேனன்
இந்நிலையில் விஷால் ரஞ்சன் மிஸ்ரா இயக்கும் "மர்டர் மிஸ்டரி" என்ற ஹிந்தி படத்தில் அவர் நாயகியாக நடிக்கிறார். இதில் விவேக் ஓபராய், ஆஷிஷ் வித்யார்த்தி உள்பட பலர் நடிக்கின்றனர். ஒரு கொலையை சுற்றி நடக்கும் கதையில் ஆஷிஷ் வித்யார்த்தி மூத்த விசாரணை அதிகாரியாக நடிக்கிறார். இதன் படப்பிடிப்பு ஸ்காட்லாந்தில் நடந்து வருகிறது. இதற்காக நித்யா மேனன் அங்கு சென்றுள்ளார். அங்கு 30 நாட்கள் படப்பிடிப்பு நடக்க இருக்கிறது.





















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!