
அறிவழகன் இயக்கத்தில் வெப்சீரிஸில் நடிக்கும் அருண் விஜய்
கடந்த பல ஆண்டுகளாகவே திரைப்படங்கள் தியேட்டருக்கு வந்ததும் அடுத்த கணமே தமிழ் ராக்கர்ஸ் என்ற இணையதளத்தில் திருட்டுத்தனமாக வெளியிடப்பட்டு வருகிறது. இதை தடுக்க எடுத்த எந்த முயற்சியும் பலன் அளிக்கவில்லை. தொடர்ந்து சினிமாத்துறைக்கு சவாலாகவே செயல்பட்டு வருகிறது தமிழ் ராக்கர்ஸ். இந்நிலையில் தமிழ் ராக்கர்ஸை மையமாக வைத்தே இந்த வெப்தொடரை இயக்குகிறார் அறிவழகன். இதை ஓடிடியில் வெளியிட உள்ளனர்.





















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!