கமலின் விக்ரமில் இணைந்த அர்ஜூன் தாஸ்
ஜூன் 05, 2021
Advertisement
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல் நடிக்கவிருக்கும் படம் விக்ரம். சட்டசபை தேர்தல் முடிந்ததும் இப்படத்தின் படப்பிடிப்பு நடைபெறயிருந்தபோதும் கொரோனா தொற்று காரணமாக தொடங்கவில்லை. அனிருத் இசையமைக்கும் இப்படம் அரசியல் கலந்த கதையில் உருவாகிறது.
இந்த படத்தில் கமலுடன் மோதும் வில்லனாக மலையாள நடிகர் பகத்பாசில் நடிக்க, விஜய சேதுபதியும் ஒரு கேரக்டரில் நடிப்பதாக சொல்லப்படுகிறது. இந்த நிலையில் தற்போது லோகேஷ் கனகராஜ் ஏற்கனவே இயக்கிய கைதி , மாஸ்டர் படங்களில் கேரக்டர் ரோலில் நடித்த அர்ஜூன்தாசும் விக்ரம் படத்தில் ஒரு முக்கிய வேடத்தில் நடிக்ககமிட்டாகியிருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

சினிமா செய்திகளை WhatsApp-ல் பெறுங்கள்
Dinamalar Cinema WhatsApp Channel — latest news, exclusive interviews, breaking updates.
Join Channel
Advertisement

வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!