
டிசம்பர் 9 முதல் அரசன் படப்பிடிப்பு : சிம்பு கொடுத்த தகவல்
அறிவிப்பு வந்த பிறகு படத்தின் படப்பிடிப்பு எப்போதும் ஆரம்பமாகும் என்பது தெரியாமல் இருந்தது. அதில் சில சிக்கல்கள் எழுந்ததாகச் சொன்னார்கள். அவையெல்லாம் தற்போது தீர்த்து வைக்கப்பட்டு டிசம்பர் 9ம் தேதி முதல் படப்பிடிப்பு ஆரம்பமாகும் என்ற தகவல் வெளியானது. அந்தத் தகவல் தற்போது உறுதிபடுத்தப்பட்டுள்ளது.
மலேசியாவில் நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு சிம்பு பேசும் போது, டிசம்பர் 9ம் தேதி முதல் "அரசன்" படப்பிடிப்பு மதுரையில் ஆரம்பமாகிறது. இங்கிருந்தே நேராக படப்பிடிப்புக்குப் போகிறேன்,” என்று பேசியுள்ளார்.





















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!