தெலுங்கு, தமிழ் தொடர்ந்து மலையாளத்தில் அறிமுகமாகும் அனுஷ்கா
அக் 28, 2023
Advertisement
நடிகை அனுஷ்கா ஷெட்டி தெலுங்கு, தமிழ் ஆகிய மொழிகளில் உள்ள ரஜினி, விஜய், அஜித், சூர்யா, விக்ரம், நாகார்ஜூனா, மகேஷ் பாபு, அல்லு அர்ஜுன், பிரபாஸ் என பல முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்துள்ளார்.
இஞ்சி இடுப்பழகி படத்திற்காக உடல் எடையை அதிகரித்த பிறகு இன்று வரை உடல் எடையை குறைக்க முடியாமல் சிரமப்பட்டு வருகிறார். இதனால் தற்போது குறிப்பிட்டு படங்களை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார்.
இந்த நிலையில் முதல் முறையாக மலையாள மொழி படத்தில் அறிமுகமாகிறார் என அறிவித்துள்ளனர். அந்த அறிவிப்பின் படி, ஹோம் படத்தை இயக்கிய ரோஜின் தாமஸ் இயக்கத்தில் உருவாகும் புதிய படத்தில் நடிகர் ஜெயசூர்யா உடன் இணைந்து நடிக்கின்றார். இதற்கு "கத்தனார்" என தலைப்பு வைத்துள்ளதாக அறிவித்துள்ளனர். இது சரித்திர கதைகளம் கொண்ட திரைப்படம். இரண்டு பாகங்களாக உருவாகும் என கூறப்படுகிறது.

சினிமா செய்திகளை WhatsApp-ல் பெறுங்கள்
Dinamalar Cinema WhatsApp Channel — latest news, exclusive interviews, breaking updates.
Join Channel
Advertisement

வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!