அசத்தல் புகைப்படங்களை வெளியிட்ட அனு இம்மானுவேல்
நவ 20, 2021
Advertisement
தமிழில் "துப்பறிவாளன், நம்ம வீட்டுப் பிள்ளை" படங்களில் கதாநாயகியாக நடித்தவர் அனு இம்மானுவேல். அவர் கதாநாயகியாக நடித்து கடந்த மாதம் வெளிவந்த "மகா சமுத்திரம்" தெலுங்கில் படுதோல்வி அடைந்தது. தமிழில் நேரடியாக ஓடிடி தளத்தில் வெளியிட்டுவிட்டார்கள்.
அடுத்ததாக அவர் எந்த புதுப் படத்திலும் நடிக்க ஒப்பந்தமாகவில்லை. பேச்சு வார்த்தைதான் நடந்து வருகிறது. இந்நிலையில் கிளாமரான சில புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களுக்கு அதிர்ச்சி கொடுத்துள்ளார். அவ்வப்போது இப்படியான புகைப்படங்களை வெளியிடுபவர்தான் அனு என்றாலும் நேற்று அவர் வெளியிட்டுள்ள இந்தப் புகைப்படங்கள் வேற லெவலில் இருப்பதாக ரசிகர்கள் கமெண்ட் செய்து வருகிறார்கள்.
அவர் அணிந்துள்ள மஞ்சள் நிற ஆடையும், அவருடைய பார்வையும் மிக அழகாக இருப்பதாகவும், அவருடைய கண்களும், சிரிப்பும் அவ்வளவு அழகு என்று "சொல்(ஜொள்)"கிறார்கள் ரசிகர்கள். ஒரு ரசிகர் அவருடைய மூக்குத்திக்குக் கூட "அந்த மூக்குத்தி இருக்கே மூக்குத்தி" என கமெண்ட் போட்டுள்ளார்.

Tags
சினிமா செய்திகளை WhatsApp-ல் பெறுங்கள்
Dinamalar Cinema WhatsApp Channel — latest news, exclusive interviews, breaking updates.
Join Channel
Advertisement

வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!