
ஆண்ட்ரியாவின் வில்வித்தை பயிற்சி
ஜன 16, 2021
Advertisement
விஜய் - விஜயசேதுபதி நடிப்பில் பொங்கலுக்கு திரைக்கு வந்துள்ள மாஸ்டர் படத்தில் மாளவிகா மோகனன் நாயகியாக நடிக்க, ஆண்ட்ரியா ஒரு முக்கிய கேரக்டரில் நடித்திருக்கிறார். இந்த நிலையில், மாஸ்டர் படத்தில் நடித்து வந்தபோது அந்த படத்தைப்பற்றிய எந்தவித அப்டேட்டையும் வெளியிடாமல் இருந்து வந்த ஆண்ட்ரியா, தற்போது அப்படத்திற்காக தான் வில்வித்தை பயிற்சி எடுத்தஒரு வீடியோ மற்றும் போட்டோக்களை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ளார். அதோடு, வில்வித்தை பார்ப்பதை விட மிகவும் கடினமானது என்றும் பதிவிட்டுள்ளார் ஆண்ட்ரியா.
Tags
சினிமா செய்திகளை WhatsApp-ல் பெறுங்கள்
Dinamalar Cinema WhatsApp Channel — latest news, exclusive interviews, breaking updates.
Join Channel
Advertisement


















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!