
பொன்னியின் செல்வனில் இணைந்த பிரகாஷ்ராஜ்
இந்நிலையில், இப்படத்தில் பிரகாஷ்ராஜூம் இணைந்திருக்கிறார். இந்த தகவலை அவர் தனது டுவிட்டரில் தெரிவித்திருக்கிறார். மணிரத்னத்தின் பொன்னியின் செல்வன் செட்டில்... மாஸ்டருடன் ஒரு பயணம். 25 ஆண்டுகளுக்கு முன்பு இருவர் படத்தில் தொடங்கிய பயணம் இது. புதிய எல்லைகளை கண்டுபிடிப்பதில் ஆனந்தம் என்று பதிவிட்டுள்ளார் பிரகாஷ்ராஜ்.


















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!