ஆக்சன் நாயகியான ஆண்ட்ரியா
மார் 17, 2022
Advertisement
ஜான்மேக்ஸ் தயாரித்துள்ள படம் "கா". கதை நாயகியாக ஆண்ட்ரியா நடித்துள்ளார். "புகைப்பட கலைஞர் பாத்திரத்தில் ஆக்சன் நாயகியாக கா படத்தில் நடித்துள்ள ஆண்ட்ரியாவுக்கு, இப்படம் புதிய அடையாளத்தை தரும்" என படக்குழுவினர் கூறுகின்றனர்.
முழுக்க காட்டின் பின்னணியில் உருவாகியுள்ள இப்படத்த்திற்கு, கதை, திரைக்கதை, வசனம் எழுதி நாஞ்சில் இயக்கியுள்ளார். ஏப்ரலில் படம் வெளியாகிறது.
முழுக்க காட்டின் பின்னணியில் உருவாகியுள்ள இப்படத்த்திற்கு, கதை, திரைக்கதை, வசனம் எழுதி நாஞ்சில் இயக்கியுள்ளார். ஏப்ரலில் படம் வெளியாகிறது.
சினிமா செய்திகளை WhatsApp-ல் பெறுங்கள்
Dinamalar Cinema WhatsApp Channel — latest news, exclusive interviews, breaking updates.
Join Channel
Advertisement

வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!