
ஒரு அப்டேட் கூட வரவில்லை, வருத்தத்தில் அஜித் ரசிகர்கள்
இது குறித்து விசாரித்தபோது "விடாமுயற்சி" படப்பிடிப்பு இன்னும் முடியவில்லை. ஜுன் மாதம்தான் அடுத்தகட்ட படப்பிடிப்பு ஆரம்பமாகப் போகிறது. இப்போதே ஒரு போஸ்டரை விட்டால் அடுத்து டீசர் எப்போது எனக் கேட்பார்கள். எனவே, படப்பிடிப்பு மொத்தமாக முடிந்த பிறகு பார்த்துக் கொள்ளலாம் என அஜித் தரப்பில் சொல்லிவிட்டார்களாம்.
"குட் பேட் அக்லி" படத் தயாரிப்பாளர்கள் மட்டும் அஜித்தை நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்துள்ளார்கள். மற்ற சினிமா பிரபலங்கள் சமூக வலைத்தளங்கள் மூலம் அஜித்திற்கு வாழ்த்துகளைச் சொன்னார்கள்.


















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!