
பொன்னியின் செல்வன் வரவேற்பால் அடுத்தடுத்து ரிலீஸாகும் ஐஸ்வர்ய லட்சுமியின் படங்கள்
அந்த வகையில் தமிழில் கார்த்திக் சுப்புராஜ் தயாரிப்பில் ஐஸ்வர்யா லட்சுமி கதையின் நாயகியாக நடித்துள்ள அம்மு என்கிற வெப்சீரிஸ் வரும் அக்டோபர் 19ம் தேதி ஓடிடி தளத்தில் நான்கு தென்னிந்திய மொழிகளிலும் வெளியாக இருக்கிறது. அதேபோல மலையாளத்தில் நடிகர் பிரித்விராஜ் தயாரிப்பில், ஐஸ்வர்ய லட்சுமி கதாநாயகியாக நடித்துள்ள குமரி என்கிற படம் அக்டோபர் 28ஆம் தேதி தியேட்டர்களில் வெளியாகும் என்கிற அறிவிப்பு தற்போது வெளியாகி உள்ளது.




















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!