
ராக்கா படத்தில் ஐஸ்வர்ய லட்சுமி
இந்நிலையில், மலையாள நடிகை ஐஸ்வர்யா லட்சுமியும் இந்த ராக்கா படத்தில் இணைந்துள்ளதாக புதிய தகவல்கள் வெளியாகியுள்ளது. இவர் இதில் எதிர்மறையான வில்லி கதாபாத்திரத்தில் நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது. இருப்பினும், அவரது கதாபாத்திரம் குறித்த விவரங்கள் ரகசியமாக வைக்கப்பட்டுள்ளது.
தெலுங்கில் சாய் தரம் தேஜாவின் சம்பரால ஏடிகட்டு படத்தில் சமீபத்தில் நடித்து முடித்துள்ள ஐஸ்வர்யா விரைவில் மும்பையில் நடந்து வரும் ராக்கா படப்பிடிப்பில் இணைவார் என்று தெரிகிறது.


















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!