
ராமாயணத்தை எடுக்கவில்லை, ஆதிபுருஷ் எழுத்தாளர் தந்த அதிர்ச்சி
“படத்தின் பெயர் "ஆதிபுருஷ்". நான் முன்பும் சொன்னேன், இப்போது மீண்டும் சொல்கிறேன், நாங்கள் ராமாயணத்தை எடுக்கவில்லை. இதைப் படமாக்க அது எங்களைத் தூண்டியுள்ளது. படத்தின் ஆரம்பத்தில் "பொறுப்பு துறப்பு" என்று இதைப் பற்றியும் குறிப்பிட்டுள்ளோம். இப்படத்திற்கு "ஆதிபுருஷ்" என்று பெயர் வைத்ததற்குப் பதிலாக "ராமாயண்" எனப் பெயர் வைத்திருந்தால் எங்களுக்கு மார்க்கெட்டிங் செய்வதற்கும் சுலபமாக இருந்திருக்கும். ராமாயணத்தின் "யுத்த காண்டம்" பகுதியை மட்டும் படத்தில் சித்தரித்துள்ளோம்,” என்று தெரிவித்துள்ளார்.
மனோஜின் இந்த பேட்டியும், கருத்தும் மீண்டும் ஒரு வாதத்தை ஆரம்பித்து வைத்துள்ளது.





















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!