அதிர்ச்சி அளித்த நடிகை ஷாலினி பாண்டே
ஆக 29, 2026
Advertisement
விஜய் தேவரகொண்டா உடன் அர்ஜுன் ரெட்டி படத்தில், நாயகியாக தெலுங்கில் அறிமுகமானவர் ஷாலினி பாண்டே. தொடர்ந்து தமிழ், ஹிந்தி படங்களிலும், தனுஷ் உடன், "இட்லி கடை" படத்தில் இரண்டு நாயகியரில் ஒருவராகவும் நடித்திருந்தார்.
கடந்த 12ம் தேதி இத்தாலியில் தன் தோழியுடன் எடுத்த படங்களை பகிர்ந்த ஷாலினி பாண்டே, "இத்தாலிய கோடையில் நான் எப்படி இருக்கிறேனோ, அதை நான் இழக்கிறேன். சுதந்திரமாக, வேடிக்கையாக, வெயிலில் குளித்து, என் உடலுடன் இயல்பாக வாழ்ந்து, ஒரு பெண்ணாக இருப்பதன் பாக்கியத்தை முழுமையாக அனுபவித்தேன். என் விசித்திரமான குணத்திற்குப் பொருத்தமான ஒரு தோழியுடன், இதையெல்லாம் செய்வதை நான் இழக்கிறேன்" என பதிவிட்டிருந்தார்.
இந்நிலையில், ஷாலினி பாண்டேயின் மேலாடையின்றி எடுக்கப்பட்ட படம் மற்றும் வீடியோ தற்போது வெளியாகி ரசிகர்களை அதிர்ச்சியடைய வைத்துள்ளது. இத்தாலியில் எடுத்து அவரே வெளியிட்ட படங்களோடு அவை ஒத்துப் போவதால், அது நிஜம்தானா என ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

சினிமா செய்திகளை WhatsApp-ல் பெறுங்கள்
Dinamalar Cinema WhatsApp Channel — latest news, exclusive interviews, breaking updates.
Join Channel
Advertisement

வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!