
இன்ஸ்டாகிராமில் நுழைந்த விஜய்!
ஏப் 02, 2023
Advertisement
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் நடிகர் விஜய். இவருக்கு உலகளவில் பெரிய ரசிகர்கள் பட்டாளம் உள்ளது. இந்நிலையில் இன்று விஜய் தனக்கு இன்ஸ்டாகிராமில் புது கணக்கு தொடங்கியுள்ளார். மேலும் தனது புகைப்படத்துடன் "ஹலோ நண்பா, நண்பி" என முதல் பதிவு செய்துள்ளார். ஏற்கனவே டிவிட்டர்,முகநூல் போன்றவற்றை பயன்படுத்தி வருகின்றார் .இப்போது இன்ஸ்டாகிராமிலும் நுழைந்துள்ளார்.
விஜய் தற்போது இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகி வரும் லியோ படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பில் நடித்து வருகிறார். 60 நாட்களில் இப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைய உள்ளது.



















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!