
வெங்கட் பிரபு படத்தில் 3 நாயகிகள்
மே 30, 2021
Advertisement
மாநாடு படத்தை முடித்துவிட்ட இயக்குனர் வெங்கட்பிரபு அடுத்து ராக்போர்ட் முருகானந்தத்திற்கு ஒரு படம் இயக்குகிறார். இப்படத்தில் நாயகனாக அசோக் செல்வனும், நாயகிகளாக ஸ்மிருதி வெங்கட், சம்யுக்தா ஹெக்டே, ரியா சுமன் ஆகியோர் நடிப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. மேலும் பிரேம்ஜி அமரன் இசையமைக்க உள்ளாராம்.
Tags
சினிமா செய்திகளை WhatsApp-ல் பெறுங்கள்
Dinamalar Cinema WhatsApp Channel — latest news, exclusive interviews, breaking updates.
Join Channel
Advertisement

















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!