
காத்திருந்து காத்திருந்து காலங்கள் போனதடி : அப்செட்டில் நடிகர்
காரணம், இந்த ஒரு படத்தை நம்பி, தேடி வந்த இரண்டு மெகா நிறுவனங்களின் படங்களை தட்டிக் கழித்தார். ஆனால், இப்போது ஒப்பந்தமாகியிருந்த, படமும், "டிராப்" ஆகியதால், கடும், "அப்செட்"டில் இருக்கிறார்.
"ஆண்டிற்கு ஒரு படம் என்று, நான் எடுத்திருந்த பாலிசியை கிடப்பில் போட்டு, ஒரே நேரத்தில், பல படங்களில் நடிக்கும் பாலிசியை மீண்டும் பின்பற்ற போகிறாராம் நடிகர்.

















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!