
சம்பள விஷயத்தில் மோதிக்கொள்ளும் முன்னணி நடிகைகள்
ஜூன் 16, 2024
Advertisement
தாரா மற்றும் மூனுஷா நடிகைகளுக்கிடையே, மீண்டும் தொழில் முறை போட்டி வெடித்துள்ள நிலையில், தாரா நடிகை நடித்த, "ஹிட்" படத்தின், இரண்டாம் பாகத்தை தற்போது தட்டி துாக்கி இருக்கிறார், மூனுஷா.
இந்த படத்தில், மீண்டும் நடிப்பதற்காக தன்னிடத்தில் பேச்சுவார்த்தை நடத்தி வந்தபோது, "10 கோடி ரூபாய்க்கு மேல் சம்பளம் கொடுத்தால் மட்டுமே நடிப்பேன்..." என, அடம்பிடித்து வந்தார், தாரா நடிகை.
இந்த செய்தி, மூனுஷாவின் காதுகளை எட்டியதையடுத்து, 10 கோடி ரூபாயில் இருந்து, மூன்று லகரங்களை கம்மி பண்ணி, அந்த வாய்ப்பை தட்டி துாக்கி விட்டார்.
இதன் காரணமாகவே, தாரா, மூனுஷாவுக்கிடையே மீண்டும் திரைக்குப்பின், மோதல் வெடித்து நிற்கிறது.
சினிமா செய்திகளை WhatsApp-ல் பெறுங்கள்
Dinamalar Cinema WhatsApp Channel — latest news, exclusive interviews, breaking updates.
Join Channel
Advertisement

















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!