
15 கோடி கேட்கும் ரவுடி பேபி
மார் 23, 2025
Advertisement
ரவுடி பேபி நடிகை, தமிழ் மற்றும் தெலுங்கில் நடித்த இரண்டு படங்கள், "சூப்பர் ஹிட்" அடித்தன. இதையடுத்து, தற்போது பாலிவுட்டில் நடிக்கும் படத்திற்கு, 15 கோடி ரூபாய் சம்பளம் வாங்கி நடித்துக் கொண்டிருக்கிறார்.
தென்மாநில படங்களில் நடிக்க தன்னை தொடர்பு கொண்ட தயாரிப்பாளர்களிடம், "இப்போது நான், "பான் இந்தியா" நடிகை. அதனால், அதே, 15 கோடி ரூபாயை வெட்டியாக வேண்டும். இல்லையேல் நடையை கட்டுங்கள்..." என, முகத்தில் அடித்தார் போல் சொல்லியடித்து வருகிறார், ரவுடி பேபி.
சினிமா செய்திகளை WhatsApp-ல் பெறுங்கள்
Dinamalar Cinema WhatsApp Channel — latest news, exclusive interviews, breaking updates.
Join Channel
Advertisement

















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!