
மார்க்கெட்டை‛ஸ்டெடி செய்யும் நடிகை
டிச 22, 2024
Advertisement
மீண்டும் புதிய படங்களில், "கமிட்" ஆகி, "பிசி" ஆக இருக்கும், மூனுஷா நடிகை, தன்னை மேலும், "ஸ்டெடி" செய்யும் முயற்சியாக, மார்க்கெட்டில் இருக்கும் தன், "மாஜி ஹீரோ"கள் சிலரை மீண்டும் துரத்தி வருகிறார்.
குறிப்பாக, இதுவரை, "பார்ட்டி" மற்றும் கொண்டாட்டம் என்றால், தன், "பாய் பிரண்டு"களுடன் மட்டுமே என இருந்த நடிகை, தற்போது, "மாஜி ஹீரோ"களுடனும் கொண்டாட்டத்தை துவங்கி இருக்கிறார்.
அம்மணியின் இந்த திடீர் கரிசனம் காரணமாக அவரது அரவணைப்பில் ஐக்கியமாகி இருக்கும் மேல்தட்டு நடிகர்கள், தாங்கள் நடிக்கும் படங்களில் அவருக்கான சிபாரிசுகளை முடுக்கி விட்டுள்ளனர். இதனால், கோலிவுட் மார்க்கெட்டில் மேலும் எகிறி அடிக்கப் போகிறார், மூனுஷா.
சினிமா செய்திகளை WhatsApp-ல் பெறுங்கள்
Dinamalar Cinema WhatsApp Channel — latest news, exclusive interviews, breaking updates.
Join Channel
Advertisement

















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!