
நடிகர்களுக்கு அதிர்ச்சி கொடுக்கும் நடிகை
அக் 26, 20251
Advertisement
அடுத்த ரவுண்டுக்காக காமக்கொடூர நடிகையாக, காக்கா முட்டை நடிகை அவதரித்த போதும், அபிமான, "ஹீரோ"கள் ஒருத்தர் கூட அவரை கண்டுகொள்ளவில்லை. இதனால், செம கடுப்பில் இருந்து வரும், அம்மணி, "இப்போதுதான், "ஹீரோ"களாக நடித்து வரும் பலரது ரியல் முகத்தை தெரிந்து கொண்டேன். எல்லாருமே என்னை கருவேப்பிலை மாதிரி பயன்படுத்திக் கொண்டனர்..." என்று, தன் கொந்தளிப்பை வெளிப்படுத்தியுள்ளார், காக்கா முட்டை நடிகை.
மேற்படி நடிகர்கள் ஒரு காலத்தில் தன்னிடம் எப்படி எல்லாம் வழிந்து கொண்டு திரிந்தனர் என்பதையும் கோலிவுட்டில் கசிய விட்டு, அவர்களுக்கு அதிர்ச்சி மேல் அதிர்ச்சி கொடுத்து வருகிறார்.
சினிமா செய்திகளை WhatsApp-ல் பெறுங்கள்
Dinamalar Cinema WhatsApp Channel — latest news, exclusive interviews, breaking updates.
Join Channel
Advertisement














வாசகர்கள் கருத்துகள் (1)
கருத்து எழுதுங்கள்ஐஸு எப்படியெல்லாம் வழிந்து கொண்டு இல்லை. நீங்கள் அவர்களை எப்படி வீழ்த்தலாம் என்று தாராளமாக "நடந்தது" உலகம் அறியும். நம்ம சேதுபதி அதிலிருந்து மீண்டு வரவே பலகாலம் பிடித்தது. விக்கெட்டை எப்படி வீழ்த்தலாம்? என்ற சூத்திரம் தெரிந்தவர். நம்ம இளவரசர் பாலிடால் சாரே அப்படித்தான் வீழ்ந்தார்.