
சனாதன தர்மம் பற்றிச் சொல்லும் நாகபந்தம்
சமீபத்திய நிகழ்ச்சி ஒன்றில் இப்படம் பற்றி படத்தின் இயக்குனர் அபிஷேக் நமா பேசுகையில், “இப்படத்தின் போது பெரும் அழுத்தம் இருந்தது. ஆனால், ரசிகர்கள் படத்தைப் பார்க்கும் போது நாங்கள் எட்டியுள்ள பிரம்மாண்டமான அளவையும் தரத்தையும் அவர்கள் நிச்சயம் புரிந்து கொள்வார்கள்.
இப்படம் நமது வேர்களை அழகாகப் பிரதிபலிப்பதோடு, சனாதன தர்மம் குறித்த ஒரு முக்கியமான செய்தியையும் முன்வைக்கிறது. என் மீது நம்பிக்கை வைத்த தயாரிப்பாளர்களுக்கு நான் நன்றியுள்ளவனாக இருக்கிறேன். எங்கள் படைப்பின் மீது முழு நம்பிக்கை உள்ளது. "நாகபந்தம் " மிகப் பெரிய வெற்றியைப் பெறும் என நம்புகிறேன்,” எனத் தெரிவித்துள்ளார்.























வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!