
மும்பையில் உள்ள அபார்ட்மென்ட்டை குறைந்த லாபத்திற்கு விற்ற சோனு சூட்
இந்த அப்பார்ட்மெண்ட்டை 2012ல் 5.16 கோடிக்கு தான் வாங்கினாராம் சோனு சூட். பிரபலமான ஏரியாவில் இருந்தாலும், இந்த 13 வருடங்களில் இதன் மதிப்பு உயர்ந்து இன்று பல கோடி மதிப்பு பெருமானம் உள்ளதாக மாறி இருந்தாலும் இந்த அபார்ட்மென்ட்டை வெறும் மூன்று கோடி லாபம் என்கிற அளவிலேயே சோனு சூட் விற்றுள்ளது பலருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது.


















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!