
ஜிகர்தண்டா 2 நாயகியின் வெப்சீரிஸில் தன்னை இணைத்துக்கொண்ட ஆலியா பட்
எம்மி விருது வென்ற இயக்குனர் ரிச்சி மேத்தா இந்த வெப் சீரிஸை இயக்குகிறார். அமேசான் பிரைம் ஒரிஜினலுக்காக உருவாகி வரும் இந்த வெப் சீரிஸை எட்டனல் சன்சைன் புரொடக்சன் தயாரித்து வருகிறது. இந்த நிலையில் இந்த வெப் சீரிஸில் தன்னை ஒரு நிர்வாக தயாரிப்பாளராக இணைத்துக் கொண்டுள்ளார் பாலிவுட் நடிகை ஆலியா பட். வனவிலங்குகள் பாதுகாப்பு குறித்து இந்த வெப் சீரிஸ் உருவாகி வருகிறது என்பதை அறிந்து தானாகவே இதன் தயாரிப்பில் இணைந்து கொண்டதாக கூறியுள்ளார் ஆலியா பட். வரும் பிப்ரவரி 23ஆம் தேதி முதல் இந்த வெப் சீரிஸ் ஒளிபரப்பாக உள்ளது.


















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!