
மாலத்தீவு புகைப்படத்தை உடனடியாக நீக்கிய ரன்வீர் சிங்
இந்த நிலையில் பாலிவுட் நடிகர் ரன்வீர் சிங்கும் லட்சத்தீவு குறித்து புகழ்ந்து பேசி தனது சோசியல் மீடியா பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டார். அதே சமயம் அந்த பதிவில் அவர் மாலத்தீவிற்கு சென்றிருந்தபோது எடுத்துக் கொண்ட புகைப்படத்தை தான் வெளியிட்டு இருந்தார். இதனை கவனித்த நெட்டிசன்கள் பலரும் அவரை கிண்டலடிக்க தொடங்கினர். இதையடுத்து உடனே அந்த புகைப்படத்தை தனது பதிவிலிருந்து நீக்கிவிட்டார் ரன்வீர் சிங்.

















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!