
ரெய்டு 2ம் பாகத்தின் பூஜை விழாவில் கலந்து கொண்ட ரவி தேஜா!
இந்த நிலையில் ராஜ்குமார் குப்தா இயக்கத்தில் அஜய் தேவ்கன் "ரெய்டு 2" படத்தில் நடிக்கிறார். நேற்று பூஜை விழா உடன் இதனை அறிவித்தனர். இதில் ரவி தேஜா சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். வரும் நவம்பர் 15ம் தேதி படம் வெளியாகும் எனவும் அறிவித்துள்ளனர்.




















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!