
‛கிங் ஆப் கோதா ஹிந்தி ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு
50 கோடி பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட இந்த படம் மொத்த 40 கோடி மட்டுமே திரையரங்குகள் மூலம் வசூலித்தது. இந்த நிலையில் கடந்த செப்டம்பர் 29ம் தேதி தென்னிந்திய மொழிகள் அனைத்திலும் இந்த படம் ஓடிடி தளத்தில் வெளியானது. சரியாக தற்போது ஒரு மாதம் ஆகியுள்ள நிலையில் வரும் அக்டோபர் 20ஆம் தேதி முதல் இந்த படம் ஹிந்தி ஓடிடி தளத்திலும் வெளியாக இருக்கிறது.

















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!