
24 கேரட் தங்க ஐபோனை கிரிக்கெட் மைதானத்தில் தொலைத்த ‛லெஜன்ட் பட நடிகை
அதுகுறித்து அவர் தனது எக்ஸ் பக்கத்தில் கூறுகையில், என்னுடைய 24 கேரட் சுத்த தங்கத்தினாலான ஐபோனை நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் தொலைத்து விட்டேன் . அதனால் அந்த போனை யாராவது பார்த்தால் தயவு செய்து என்னை தொடர்பு கொள்ளுங்கள். எனக்கு உதவி செய்யுங்கள் என்று அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.

















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!