
ஒய் பிரிவு பாதுகாப்புடன் காஷ்மீர் பைல்ஸ் இயக்குனர் வாக்கிங்
இந்த நிலையில் தற்போது அதிக அளவில் செல்போன் பேசிக்கொண்டே இயக்குனர் விவேக் அக்னிகோத்ரி வாக்கிங் செல்வதும் அவருக்கு பாதுகாப்பாக ஓய் பிரிவு அதிகாரிகள் நான்கு பேர் கூடவே வருவதுமாக ஒரு வீடியோ தற்போது சோசியல் மீடியாவில் வெளியாகி வைரலாகி வருகிறது.


















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!