
உயரம் காரணமாக சீனியர்களிடம் அடி வாங்கினேன் : அமிதாப் பச்சன்
இதுபற்றி அவர் கூறும்போது, “பள்ளியில் படிக்கும் காலத்தில் நான் படித்த பள்ளியில் பாக்ஸிங் என்பது கட்டாயமாக இருந்தது. ஆனால் என் உயரம் அதிகம் என்பதால் என்னை சீனியர் மாணவர்கள் இருக்கும் டீமில் இணைத்து விட்டனர். அதனால் பல நாட்கள் என் உயரம் காரணமாக அவர்களிடம் நான் அடியும் திட்டும் வாங்கியது உண்டு” என்று தனது உயரம் தனக்கு சிலநேரங்களில் துயரமாக மாறிய நிகழ்வு குறித்து ஜாலியாக குறிப்பிட்டுள்ளார் அமிதாப்பச்சன்.


















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!