
கரீனாவுக்கு 2வதும் ஆண் குழந்தை
பிப் 21, 2021
Advertisement
பாலிவுட்டின் பிரபல நடிகையான கரீனா கபூர், ஏற்கனவே திருமணமான இரண்டு பிள்ளைகளுக்கு அப்பாவான நடிகர் சைப் அலிகானை காதலித்து 2012ல் திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு 2016ல் தைமூர் என்ற மகன் பிறந்த நிலையில் தொடர்ந்து படங்களில் நடித்து வந்தார் கரீனா. இந்நிலையில் கொரோனா ஊரடங்கு சமயத்தில் மீண்டும் கர்ப்பமான கரீனாவுக்கு நேற்று இரண்டாவதாக ஆண் குழந்தை பிறந்தது. இருவரும் நலமாக உள்ளனர். திரைப்பிரபலங்கள் பலரும் வாழ்த்து தெரிவித்துள்ளர்.
சினிமா செய்திகளை WhatsApp-ல் பெறுங்கள்
Dinamalar Cinema WhatsApp Channel — latest news, exclusive interviews, breaking updates.
Join Channel
Advertisement

















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!