
ராஷ்மிகாவுக்கு நடிப்பு பயிற்சி அளிக்கும் பாலிவுட் இயக்குனர்
இந்த நிலையில் மிஷன் மஜ்னு என்ற படத்தின் மூலம் பாலிவுட்டில் அறிமுகமாகிறார். இதில் அவர் சித்தார்த் மல்கோத்ரா ஜோடியாக நடிக்கிறார் . இது இந்திய ராணுவத்தில் நடந்த ஒரு நிகழ்வை மையமாக கொண்ட படம். இதில் நடிக்க ராஷ்மிகாவுக்கு படத்தின் இயக்குனர் சாந்தனு பகாச்சி பயிற்சி அளித்து வருகிறார். இந்த பயிற்சி கடந்த 2 மாதங்களாக நடந்து வருகிறது. தற்போது புஷ்பா, ஆடாலு மீக்கு ஜோஹரு படங்களில் நடித்து வரும் ராஷ்மிகா. இதன் இடைவெளியில் அடிக்கடி மும்பை சென்று நடிப்பு பயிற்சி பெற்று வருகிறார்.


















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!