பிகினி தோற்றம் : கிரித்தி சனோன் வெளியிட்ட தகவல்
ஜூன் 04, 2026
Advertisement
ஹிந்தியில் சாகித் கபூர், கிரித்தி சனோன், ராஷ்மிகா மந்தனா நடிப்பில் உருவாகியுள்ள படம் காக்டெய்ல் 2. இப்படத்தின் டிரைலர் வெளியானதை தொடர்பு கிரித்தி பரபரப்பாக பேசப்பட்டு வருகிறார். காரணம், இந்த படத்திற்காக கட்டுக்கோப்பான உடல் தோற்றத்திற்கு மாறி அனைவரது கவனத்தையும் ஈர்த்து வருகிறார். இப்படத்தில் அவருடன் இணைந்து நடித்திருக்கும் ராஷ்மிகா மந்தனா கூட டிரைலரில் கிரித்தி சனோனின் தோற்றம் பிரமிக்க வைக்கிறது என்று புகழ்ந்து பேசி இருந்தார்.
கிரித்தி சனோன் கூறுகையில், ‛‛இந்த படத்தில் பிகினி உடல் அமைப்பை பெறுவதற்காக முதல் முறையாக கலோரி இல்லாத உணவுகளை மட்டுமே எடுத்துக் கொண்டு கடுமையான கட்டுப்பாட்டிலும், மாதக்கணக்கில் ஒர்க் அவுட்டும் செய்தேன். அப்படி இருந்ததற்கு இப்போது நல்ல பலன் கிடைத்திருக்கிறது"" என்றார்.
காக்டெய்ல் -2 படம் ஜூன் 19ல் திரைக்கு வருகிறது.

சினிமா செய்திகளை WhatsApp-ல் பெறுங்கள்
Dinamalar Cinema WhatsApp Channel — latest news, exclusive interviews, breaking updates.
Join Channel
Advertisement

வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!